சமூக ஒற்றுமைக்கான வழிமுறைகள் கவிதை
காதல் அனைத்தும் ஒரே வழியில்,
அனைவரும் உணர்ந்து வாழ்ந்திடுவோம்!
கேடுகளை அகற்ற,
சமத்துவம் பெறுவதில் உலகமும் நம்மைக் குழப்புவோம்!
மனித ஒற்றுமையால்,
மதங்களை அழிக்குவோம்!
ஒற்றுமைப்பாட்டை வளர்த்து,
பிரிவினைவாதமைப் போகுவோம்!
சாதி பேதம் மறந்து,
பல சாதனைகளை புரிந்திடுவோம்!
ஒன்றே குலம், ஒருவனே தேவன்
என்பதை உள்ளத்தில்,
என்றும் நிறுத்திடுவோம்!
ஒன்றில் கூடியும் வாழ்ந்தால்,
கோடிக் கொள்ளும் நன்மை
அதை உணர்ந்து நாமும் நடந்திடுவோம்!
இருப்போர் இல்லார்க்கு உதவிடுவோம்!
ஏழுமை இல்லா நாடாகிடுவோம்!
பாசமுடன் ஒன்றுபட்டு,
ஒற்றுமை நாமும் காத்திடுவோம்!
வேற்றுமையை களைந்து,
சாதிமதமும் மறந்து,
சமூக ஒற்றுமை காத்திடுவோம்!
சமூக ஒற்றுமை ஓங்குவதும்!
நம் பாரதம் தங்கத்தேரில் உலா வருவதும்!
Also read: How The World Perceived Gandhiji Essay in Tamil
Also read: How To Build A Country From Gandhi's Principles Essay in Tamil
Also read: Knowledge Is Power Essay in Tamil
Also read: Our School Shining School Essay In Tamil Pdf
Also read: Our School Shining School Essay in Tamil
Also read: Say No To Corruption Commit To The Nation Essay
Also read: முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை
THANK YOU SO MUCH
Comments
Post a Comment